
திறன்பேசிகள், விளையாட்டுப் பொறிகள், தொலைக்காட்சி உப கருவிகள் மற்றும் திறன்தொலைக்காட்சிகள் (Roku, Samsung, LG, PlayStation, XBOX ONE, Amazon Fire TV, Android TV, Apple TV, iOS and Android) போன்றவற்றிற்கான இரண்டுவித இயங்கு தளங்களுக்கான (iOS, Android) ஈழக்காண்பியின் செயலிகள் (Apps) இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவர உள்ளன என்பதை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.